நெல்லை (24 செப் 2018): பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட தூத்துக்குடி மாணவி சோபியா வெளிநாடு செல்வதில் தடை இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி (04 செப் 2018): 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என்று கோஷமிட்டு கைதான சோபியாவுக்கு நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி (04 செப் 2018): சோபியாவுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி (04 செப் 2018): 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என்று கோஷமிட்டதால் கைதான சோபியாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி (04 செப் 2018): 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என்று கோஷமிட்டு கைதான சோபியா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்று தெரிய வந்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!