ஐந்து ஆண்டுகள் ஆட்சி முடிவடையும் நிலையில் பாஜக இன்று வரை கட்டியுள்ளமை அனைத்தும் மணல் கோட்டைதான்.

பெங்களூரு (20 ஜன 2019): கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வைத்திருப்பது குமாரசாமி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (19 ஜன 2019): எத்தனை பேர் ஒன்று சேர்ந்தாலும் பிரதமர் மோடியை வெல்ல முடியாது என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா (19 ஜன 2019): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பேரணியில் 22 கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திருச்சி (19 ஜன 2019): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 30 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...