சென்னை (27 மார்ச் 2018): திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்குறைஞர் பிரசன்னாவுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பெங்களூரு (26 மார்ச் 2018): வரும் சட்ட மன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று சி-ஃபோர் அமைப்பு வெளியிட்டுள்ள சர்வே முடிவு தெரிவிக்கிறது.

பெங்களூரு (26 மார்ச் 2018): பாஜக எம்பி யின் அமைப்பு வழங்கிய விருதை ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஏற்க மறுத்துவிட்டார்.

பழனி (25 மார்ச் 2018): விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

புதுடெல்லி (24 மார்ச் 2018): பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GJM) கட்சி வெளியேறியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!