சென்னை (31 மார்ச் 2019): வாக்குகளை பிரிப்பதற்காகவே டிடிவி தினகரனுக்கு பாஜக ரகசிய உதவி புரிவதாக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வேலூர் (30 மார்ச் 2019): நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள் மத்திய பாஜக அரசின் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டோம். என்று திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட் குறித்து பாஜகவுக்கு தமிழக உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புதுடெல்லி (28 மார்ச் 2019): பாஜக எம்பி சத்ருஹன் சின்ஹா காங்கிரஸில் இணைகிறார்.

மும்பை (28 மார்ச் 2019): மஹாராஷ்டிராவில் 10 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலிருந்து நீக்கம் செய்யப் பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...