புதுடெல்லி (11 டிச 2018): ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் தங்களது வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை (11 டிச 2018): வடமாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை (11 டிச 2018): ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளதை அடுத்து பாஜக செல்வாக்கு இழந்து விட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா (11 டிச 2018): அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பாஜக இறுதிப் போட்டியிலும் தோற்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (11 டிச 2018): மிஸோராம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...