திருவனந்தபுரம் (01 நவ 2018): கேரளாவை சேர்ந்த திறனறிவு தேர்வில் 96 வயது கார்த்தியானி என்ற 96 வயது பாட்டி நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

தேனி (01 செப் 2018): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப் பட்டது கிராமத்து மக்களே, அதில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் பரிதாபம்.

கரூர் (02 ஏப் 2018): ஏழை பாட்டியின் வீட்டுக்கு நேரில் சென்று உதவித் தொகை ஆணை பிரப்பித்ததோடு, அவருடன் சேர்ந்து உணவருந்தி பாட்டியை மகிழ்வித்துள்ளார் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன்.

கோலாப்பூர் (18 மார்ச் 2018): 90 வயது மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோலாப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...