சென்னை (23 ஏப் 2018): ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த பிரேம் குமார் என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (22 ஏப் 2018): மூன்று வயது பெண் குழந்தைக்கு கோவிலில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரியை பொது மக்கள் அடித்து துவைத்து விட்டனர்.

அருப்புக்கோட்டை (22 ஏப் 2018): அருப்புக் கோட்டை கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக இணங்க வேண்டி பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ தொடர்பில் மேலும் பல பேராசிரியைகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆமதாபாத் (22 ஏப் 2018): குஜராத்தில் ஆபாச படம் பார்த்த ஒருவன் பெற்ற தாய்க்கே பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (19 ஏப் 2018): திரையுலகில் செக்ஸ் டார்ச்சர் உள்ளது என்று நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...