ஸ்ரீவில்லிபுத்தூர் (09 அக் 2019): மாணவிகளை தவறாக ஈடுபடுத்த முயன்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி (02 செப் 2019): பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பாஜக முன்னாள் அமைச்சரும் சாமியாருமான சின்மயானந்தின் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி (12 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்க பொள்ளாச்சி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜெய்ப்பூர் (29 செப் 2018): பஞ்சாபில் திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூடுதல் ஐ.ஜி. ரந்திர் சிங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

எடப்பாடி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டியது விஜிலன்ஸ்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...