சென்னை (31 ஜூலை 2018): விஜய் டிவி பிக்பாஸ் 2 விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில் ஐஸ்வர்யா தத்தாவின் போக்கு மிகவும் விமர்சிக்க தொடங்கியுள்ளது.

சென்னை (21 ஜூலை 2018): விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றுப் படலத்தில் யாரும் எதிர் பாராத ஒரு நபர் வெளியேற்றப் பட்டுள்ளார்.

சென்னை (24 ஜூன்2018): பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசன் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பெஃப்சி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை (22 ஜூன் 2018): பிக்பாஸ் சீசன் 1 நன்கு புகழடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் 2 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்ற சீசனை விட அசிங்கங்கள் அதிகம் அரங்கேறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

Page 5 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!