பாட்னா (01 ஏப் 2019): பீகார் பிளஸ் டூ தேர்வில் முதல் நான்கு இடத்தைப் பிடித்தவர்கள் பட்டியலில் முஸ்லிம் மாணவர் முஹம்மது அஹமது மஹ்நூர் ஜஹான் இடம் பெற்றுள்ளார்.

ஐதராபாத் (02 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலத்தில் +2தேர்வு எழுதிய மாணவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

சென்னை (29 டிச 2018): எஸ்.எஸ்.எல்.சி., 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் நேரத்தில் மாற்றம் செய்து அரசு தேர்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை (27 டிச 2018): பிளஸ் டூ தேர்வு எழுதும் நேரத்தை குறைத்து தமிழக அரசு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை (28 நவ 2018): 2018 செப்டம்பரில் நடைபெற்ற +2 துணைத் தேர்வு மறு கூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப் படவுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...