சென்னை (10 அக் 2019): நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை (02 மார்ச் 2019): அதிமுக பாஜக கூட்டணியை விமர்சித்த புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்தது.

சென்னை (26 பிப் 2019): பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த டாக்டர் கிருஷ்ண சாமி தற்போது புறக்கணிக்கப் பட்டுள்ளதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...