புதுக்கோட்டை (22 அக் 2019): சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்துவிட்டு உருட்டுக் கட்டையால் தாக்குதலில் ஈடுபட்ட, நாம் தமிழர் கட்சிப் பிரமுகரை மடக்கி பிடித்து, சுங்கச் சாவடி ஊழியர்கள் தர்மஅடி கொடுத்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீமிசல் (23 செப் 2019): புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டினத்தில் உள்ள தெருக்களில் கழிவு நீர் தேங்கியிருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதுடன், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை (16 ஜூலை 2019): புதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணியினர் நடத்திய தாக்குதலுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டை (20 ஏப் 2019): புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மோதலில் ஈடுபட்ட 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி (06 பிப் 2019): தமிழக காங்கிரஸ் கட்சிப் பதவி பறிக்கப் பட்டாலும் திருநாவுக்கரசருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி சீட் வழங்க காங்கிரஸ் மேலிடம் உறுதி அளித்துள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...