புதுச்சேரி (05 நவ 2019): கார் ஏசி வெடித்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி (24 அக் 2019): புதுச்சேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரி (20 அக் 2019): ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்றதால் முதல்வர் நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி (29 ஆக 2019): இ.யூ.முஸ்லிம் லீக் புதுச்சேரி மாநில தலைவர் ஏ. அஹமது ஜவாஹிர் காலமானார். தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி (29 ஆக 2019): விபத்தில் காயமடைந்தவர்களை உடனே காப்பாற்றும் வகையில் உதவுபவர்களுக்கு 5,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...