சென்னை (06 நவ 2019): அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும் இது நாளை புயலாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (31 அக் 2019): அரபிக்கடல் பகுதியில் க்யார், மஹா என இரு புயல்கள் நிலைகொண்டுள்ள நிலையில் வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை (13 டிச 2018): வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை (20 செப் 2018): வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் சென்னை உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...