சென்னை (07 செப் 2018): பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய “பாரத் பந்திற்கு” திமுக ஆதரவு கொடுப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!