கும்பகோணம் (30 ஆக 2019): கும்பகோணத்தில் பயிற்சி மாணவியை பேராசிரியர் தனிமையில் அழைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை (01 அக் 2018): கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி கல்லூரியிலிருந்து நீக்கப் படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மாண்ட்சோர் (01 அக் 2018): மத்திய பிரதேசத்தில் பேராசிரியரை காலில் விழவைத்து ஏபிவிபி மாணவர்கள் அவமானப் படுத்தியுள்ளனர்.

சென்னை (06 ஜூலை 2018): விமானத்தில் ஆபாசமாக படம் எடுத்த பேராசியரை நடிகை ஒருவர் சரமாரியாக தாகியுள்ளார்.

கோவை (02 மே 2018): ஐந்து முத்தம் கொடுத்தால் ஒரு மார்க் போடுவேன் என்று கோவையில் பேராசிரியர் ஒருவர் மாணவியை மிரட்டியுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...