சவூதி அரேபியா ஜித்தவில் தமிழர் திருநாள் கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்வின் போது குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை (18 ஜன 2019): மூன்றே நாளில் ரூ 500 கோடிக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது டாஸ்மாக்.

திருச்சி (16 ஜன 2019): திருச்சி அருகே இளைஞரை கொலை செய்துவிட்டு அவரது காதலியை கடத்தி நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்புணர்வு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகை ஜனவரி 15 2019 உலகத் தமிழர்களால் கொண்டாடப் படுகிறது.

சென்னை (14 ஜன 201): நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப் படவுள்ள நிலையில் அதற்கு முந்திய நாளான இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் படுகிறது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...