சென்னை (28 நவ 2018): நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை என்று தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை (25 நவ 2018): நடிகை காயத்ரி ரகுராம் மது போதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (11 நவ 2018): டெல்லியில் இலம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் கார் ஓட்டி வந்து மற்றொரு கார் மீது மோதியில் பெண் ஒருவர்ர் பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு (08 நவ 2018): பிரபல நடிகை படப்பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்டதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (17 அக் 2018): பாடகி சின்மயி அம்மா சுவிட்சர்லாந்தில் ஒயின் குடித்துவிட்டு போதையில் பிரச்சனை உண்டாகியதாக இசையமைப்பாளர் இனியவன் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...