சென்னை (06 ஆக 2018): கருணாநிதி உடல் நிலை பின்னடைவு அடைந்துள்ளதை அடுத்து சென்னை முழுவதும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

சென்னை (29 ஜூலை 2018): சென்னை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பில் உள்ளது, மேலும் போலீசார் உசார் படுத்தப் பட்டுள்ளனர்.

கோவை (28 ஜூலை 2018): போலீஸ் காவலில் இருந்த போது தன்னை நிர்வாணமாக நிற்க வைத்ததாகவும், நிர்வாண நிலையிலேயே வீடியோ எடுத்ததாகவும், மேலும் தனது ஆசைக்கு இணங்குமாறும் போலீஸ் அதிகாரி தன்னை மிரட்டியதாக கண்ணீர் விட்டு கதறியபடி நடிகை ஸ்ருதி புகார் அளித்துள்ளார்.

அதிராம்பட்டினம் (28 ஜூலை 2018): அதிரம்பட்டினம் எஸ்டிபிஐ நிர்வாகியை தாக்கிய போலீசார் மூவருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை (26 ஜூலை 2018): சென்னையில் பெண் போலீஸ் ஒருவர் சீருடையில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...