திருச்சி (08 மார்ச் 2018): திருச்சியில் போலீஸ் தாக்கியதில் 3 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலியானார்.

சென்னை (07 மார்ச் 2018): சென்னையில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை(02 மார்ச் 2018): மதுரையில் போலீசார் வேண்டுமென்றே ரவுடிகளை சுட்டுக்கொன்றதாக ரவுடிகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மதுரை(01 மார்ச் 2018): மதுரையில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...