புதுடெல்லி (25 ஜூலை 2019): முத்தலாக் மசோதா மக்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (11 பிப் 2019): பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களவையில் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...