சென்னை (25 மார்ச் 2019): தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாக வைகோ அறிவித்திருந்த நிலையில் ஸ்டாலின் விட்டுக் கொடுக்காததால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முன் வந்துள்ளார்.

சென்னை (21 மார்ச் 2019): திமுக கூட்டணியில் உள்ள மதிமுக நாடாளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை (05 மார்ச் 2019): திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

சென்னை (22 பிப் 2019): அரசியலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடும் என தெரிகிறது.

மதுரை (21 பிப் 2019 ): திமுக மற்றும் மதிமுக கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...