மதுரை (17 ஜன 2019): எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப் பட்ட சாத்தூரை சேர்ந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை (06 ஜன 2019): பிரதமர் மோடி வரும் ஜனவரி 27 ஆம்தேதி மதுரை வருவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை (21 ஜூலை 2018): மதுரை அருகே 13 வயது சிறுமியை ஒய்வு பெற்ற காவல்துறை சிறப்பு ஆய்வாளர் வன்புணர்வு செய்துள்ளார்.

மதுரை (12 ஜூலை 2018): மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை (08 ஜூலை 2018): தெர்மாகோல் புகழ் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையை வெளிநாட்டுக்கு நிகராக மாறப்போவதாக கூறியுள்ளார்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...