புதுடெல்லி (31 மார்ச் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவெடுப்பதில் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை (29 மார்ச் 2018): மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவவேதும் எடுக்காத நிலையில், மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி (28 மார்ச் 2018): ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் 76 சதவீதத்தை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை (27 மார்ச் 2018): மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி (27 மார்ச் 2018): பலதார மணத்திற்கு தடை கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 4 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!