சென்னை (18 ஜன 2019): பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

புதுடெல்லி (14 ஜன 2019): தனிநபர் கணினி கண்காணிப்பு தொடர்பாக 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு அறிவிப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி (11 ஜன 2019): பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது,.

புதுடெல்லி (10 ஜன 2019): மீண்டும் முத்தலாக் அவசரச் சட்டம் பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (10 ஜன 2019): சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...