புதுடெல்லி (18 டிச 2018): வங்கி சேவை மற்றும் சிம் கார்டு வாங்க ஆதார் கார்டு உள்ளிட்டவைகளுக்கு ஆதாரை அவசியமில்லாமல் ஆக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி (01 டிச 2018): கஜா புயல் இரண்டாவது கட்ட நிவாரண நிதியாக 353 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுடெல்லி (29 நவ 2018): ECNR ஆன்லைன் பதிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.

மதுரை (27 நவ 2018): கஜா புயல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை (24 நவ 2018): கஜா புயல் நிவாரண பணிக்கு முதற்கட்டமாக ரூ.200 கோடியினை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...