சேலம் (22 ஜூன் 2018): ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு ஓமலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

சேலம் (18 ஜூன் 2018): நடிகர் மன்சூர் அலிகானை தொடர்ந்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (17 ஜூன் 2018): நடிகர் மன்சூர் அலிகான் சென்னை சூளைமேட்டில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், நடிகர் மன்சூர் அலிகான் அமைச்சர் சம்பத்துக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்திருந்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து இவ்விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

பக்கம் 2 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...