சென்னை (05 மார்ச் 2019): திமுக கூட்டணியில் மமகவுக்கு இடம் ஒதுக்க முடியவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (05 மார்ச் 2019): திமுக மமக இடையே பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறி நிலையிலேயே உள்ளது.

சென்னை (05 மார்ச் 2019): மமக திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக செய்தி வெளியான நிலையில் பேச்சுவார்த்தைக்கு திமுக மீண்டும் அழைத்துள்ளது.

அதிமுக - பாஜக பாமக என்று கூட்டணி ஆளும் வர்க்கங்கள் இந்த தேர்தலில் ஒரு கை பார்க்க தயாராகி விட்டன.

சென்னை (21 பிப் 2019): வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மமகவுக்கு எந்த தொகுதி என்று இன்னும் இரண்டு நாட்களில் தெரியும் என்று மமக தலைவர் பேராசிரிய ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...