சென்னை (21 பிப் 2019): தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க மமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை புரிந்துள்ளார்.

சென்னை (16 பிப் 2019): காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சென்னை (13 பிப் 2019): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இ.யூ. முஸ்லிம் லீக்கிற்கு ஒரு சீட் கன்ஃபார்ம் என்று சொல்லப் படுகிறது.

சென்னை (01 ஜன 2019): மத்திய பாஜகவையும் அதன் கைப்பாவையான அதிமுக அரசையும் அகற்றும் முன்னோட்டமாக திருவாரூர் தொகுதியில் திமுகவை ஆதரிப்பதாக மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

நாகை (09 டிச 2018): தமிழக முதல்வருக்கு நாகை தெற்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...