சென்னை (02 அக் 2018): சென்னையில் ஒரு வீட்டில் ஏ.சி.வாயு கசிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் (02 அக் 2018): மலையாள திரைப்பட இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் காலமானார்.

கோவை (25 செப் 2018): பொள்ளாச்சி மாவட்டத்தில் மண்ணெண்ணெயை குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹ்ரைச் (22 செப் 2018): உத்திர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 45 தினங்களில் 80 குழந்தைகள் பலியாகியுள்ளன.

ஹனோ (21 செப் 2018): வியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் (61) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...