மும்பை (28 அக் 2019): இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்ததாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் (05 பிப் 2019): பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் பாஜகவில் இணைய மறுத்துவிட்டார்.

புதுடெல்லி (26 ஜன 2019): ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா தனக்கு அறிவிக்கப் பட்ட பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துள்ளார்.

பெங்களூரு (22 அக் 2018): பெங்களூரில் முஸ்லிம் பெண் என்பதால் வாடகைக்கு வீடு தர மறுத்து விட்டார்கள் என்று பாதிக்கப் பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

சென்னை (22 அக் 2018): வாட்ஸ் அப்பில் உலாவரும் ஆடியோவில் பேசியது நான் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...