மதீனா (10 பிப் 2019): சவூதி அரேபியா புனித மதீனா மற்றும் யான்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் இருவர் பலியாகியுள்ளனர்.

மதீனா (28 ஜன 2019): சவூதி அரேபியா மதீனாவில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

சென்னை (05 டிச 2018): மழை பெய்தால் விடுமுறை கிடைக்கும் என்று உற்சாகம் அடையும் மாணவர்களுக்கு ஆப்பு வைத்துள்ளது பள்ளி கல்வித்துறை.

ஜித்தாவில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

சென்னை (04 டிச 2018): சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் எட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...