அம்மான் (26 அக் 2018): ஜோர்டான் மழை வெள்ளத்தில் பள்ளிப் பேருந்து ஒன்றி அடித்துச் செல்லப் பட்டதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஜித்தா (25 அக் 2018): சவூதி அரேபியா ஜித்தாவில் இடியுடன் கூடிய திடீர் மழை பெயதது.

தோஹா (22 அக் 2018): கத்தார் நாட்டில் ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து தீர்த்தது.

தோஹா (21 அக் 2018): கத்தாரில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

சென்னை (05 அக் 2018): தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

Page 3 of 7

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!