புதுடெல்லி (26 டிச 2018): பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு ஆதார் எண்ணை வழங்கும் தனிப்பட்ட அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை (30 நவ 2018): சான்றிதழ்களுக்காக மாணவர்கள் சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லை என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

அம்மான் (26 அக் 2018): ஜோர்டான் மழை வெள்ளத்தில் பள்ளிப் பேருந்து ஒன்றி அடித்துச் செல்லப் பட்டதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

புதச்சேரி (17 அக் 2018): ஆளுநர் கிரண் பேடியை கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குள் வைத்து கதவை பூட்டி சிறை வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (12 அக் 2018): தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்தியமைக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...