போபால் (22 ஆக 2018): பள்ளி மாணவி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை (14 ஆக 2018): திருநெல்வேலியில் ஆசிரியர் ஒருவர் மாணவியை திட்டியதால் மனமுடைந்த மாணவி பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருவனந்தபுரம் (29 ஜூலை 2018): கேரள மாணவி ஹனான் ஹமீதை சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக விமர்சித்தவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

கொச்சி (27 ஜூலை 2018): தன் வீட்டுச் செலவுக்காக கல்லூரி நேரம் போக மாலையில் மீன் வியாபாரம் செய்து பொருளீட்டும் கல்லூரி மாணவி ஹனான் தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளார்.

கோவை (15 ஜூலை 2018): கோவை கல்லூரி மாணவி பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கும் போது பலியான சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Page 1 of 6

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!