சென்னை (16 அக் 2019): பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்திய மாமல்லபுரம் மண்டபம் திடீரென பழுதாகியுள்ளது.

சென்னை (13 அக் 2019): பிரதமர் மோடி ஜின்பிங் நடத்திய ஆலோசனையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (13 அக் 2019): வேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆகிவிட முடியாது என்று திருநாவுக்கரசு எம்பி தெரிவித்துள்ளார்.

சென்னை(12 அக் 2019): சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் சந்தித்த பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் டெல்லி பறந்தார் பிரதமர் மோடி.

சென்னை (12 அக் 2019): சீன அதிபர் ஜி ஜின்பிங் சாலையில் செல்ல வேண்டும் என ஆசைப் பட்டதை அடுத்து அவர் சாலை வழியே மாமல்லபுரத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...