புதுடெல்லி (30 ஜூலை 2018): BSNL இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மேல் முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னை (25 ஜூலை 2018): தொலைத் தொடர்பு வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலை செய்யப் பட்டது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (14 மார்ச் 2018): பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...