சென்னை (11 ஜூன் 2019): ஆபாச வீடியோ எடுத்து பலமுறை உறவு கொண்டதாக சிவகார்த்திகேயன் என்பவர் மீது விஜயலட்சுமி என்பவர் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு (07 மே 2019): பிரபல கன்னட நடிகையை கடத்தி வன்புணர்வு செய்ய முயற்சி மேற்கொண்ட சினிமா  ஊழியரை (வெல்டர் ) போலீசார் கைது செய்துள்ளனர்.

லக்னோ (28 ஏப் 2019): உத்திர பிரதேசத்தில் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த கணவரை வீடியோ எடுத்த மனைவி கணவரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் (18 ஏப் 2019): ஒவ்வொருவர் ஓட்டு போடுவதையும் மோடி கேமரா மூலம் பார்ப்பார் என்று கிராமத்தினரை மிரட்டை பாஜக தலைவர் ஒருவர் வாக்கு கேட்டுள்ளார்.

சென்னை (18 மார்ச் 2019): வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் மோப்பநாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...