சென்னை (15 அக் 2019): குவைத்தில் வீட்டு வேலைக்கு சென்று துன்புறுத்தப்பட்ட சென்னை அம்பத்தூரை சேர்ந்த பெண், தமிழக காவல்துறையினரின் உதவியால் மீட்கப்பட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை (06 செப் 2019): வங்கக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மீனவர்களில் நேற்று 4 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தாய்லாந்து (30 மே 2019): தாய்லாந்தின் பங் கிலாம்(Bang Klam) மாவட்டம் சோங்கிலா(Songkhla) பகுதியில் ஆசிய நெடுஞ்சாலை அருகே வீட்டொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 மியான்மர் குடியேறிகளை தாய்லாந்து குடிவரவு காவல்துறை மீட்டுள்ளது.
புதுடெல்லி (03 மே 2019): கத்தாரில் சிக்கித் தவித்த இந்திய பெண் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முயற்சியில் மீட்கப் பட்டார்.
கொழும்பு (21 பிப் 2019): மஸ்கெலியா நகரில் 19.02.2019 அன்று இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் 21.02.2019 அன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.