சென்னை (03 செப் 2018): ஹெச் ராஜா குறித்து நடிகரும் இயக்குநருமான விசு கூறிய கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனப் பொருளாகியுள்ளது.

சென்னை (30 ஆக 2018): ஸ்டாலினை திமுக தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அழகிரி கூறியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அழகிரியை கிண்டல் அடிக்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னை (02 ஜூலை 2018): சாதி குறித்த உங்கள் கருத்தை முதலில் விட்டிலிருந்து தொடங்குங்கள் என்று நடிகர் கமலுக்கு நெட்டிசன்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!