சென்னை (29 ஏப் 2019): எஸ் எஸ் எல் சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மொத்த தேர்ச்சி 95.2 சதவீதமாகும்.

சென்னை (19 ஏப் 2019): தமிழக பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 91.3 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை (17 ஏப் 2019): வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

புதுடெல்லி (05 ஏப் 2019): சிபிஎஸ்இ பத்து மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...