தஞ்சாவூர் (07 செப் 2019): தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கடலில் காணாமல் போன மீனவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முத்துப்பேட்டை (05 செப் 2019): முத்துப்பேட்டையில் நாளை நடைபெறவுள்ள விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக 2500 போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

முத்துப்பேட்டை (02 செப் 2019): முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தையொட்டி 4000 போலீசார் காவலில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

முத்துப்பேட்டை (02 டிச 2018): கஜா புயலால் வீடுகளை இழந்த பலருக்கு முகாம் இல்லாததால் சுடுகாட்டில் முகாமிட்டு தங்கியுள்ளனர்.

முத்துப்பேட்டை (04 அக் 2018): முத்துப்பேட்டை அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...