பழனி (11 ஜூலை 2018): பழனி முருகன் சிலையை போலீசிடம் ஒப்படைக்க பழனி கோவில் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை (06 ஜூலை 2018): சத்துணவு கூடங்களுக்கு முட்டை வழங்குவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கிறிஸ்டி பிரைடுகிராம் இண்டஸ்ட்ரி’யில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

பழநி (26 மார்ச் 2018): பழநி கோவிலில் சிலை செய்ததில் தங்கம் முறைகேடு செய்ததாக இரண்டு பேரை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி(01 மார்ச் 2018): நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கின் திடீர் திருப்பமாக பஞ்சப் நேஷனல் வங்கி காசாளர் ரோஹித் ஸ்ரீவஸ்தவாவின் உடல் பல்ராம்பூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பக்கம் 2 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...