திருச்சி (03 செப் 2018): மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப் பட்டும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாதது வேதனை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் (23 ஜூலை 2018): சேலம் மாவட்டம் மேட்டூர் ரெட்டியூரில் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரரில் நான்கு பேர் சடலங்களாக மீட்கப் பட்டுள்ளனர்.

மேட்டூர்(19 ஜூலை 2018): இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் திறந்து விட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...