சென்னை (11 மே 2019): மேல்நிலை வகுப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்று வெளிவரும் செய்திகள் உண்மையல்ல என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை (11 மே 2019): மேல்நிலை வகுப்புகளில் ஒற்றை மொழிப் பாடம் ஆபத்தானது என்றும் அதனை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...