புதுடெல்லி (11 டிச 2018): பிரதமர் மோடியின் ஆட்சியில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு ஒரே நாளில் இரண்டு பேர் ராஜினாமா செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (21 செப் 2018): ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானியை மோடி அரசு சேர்த்ததால் நெருக்கடியில் உள்ளது பாஜக அரசு.

சென்னை (28 ஆக 2018): இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (20 ஜூலை 2018): பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

பணமதிப்பு - வங்கி,ஏடிஎம்ல பல பேர் மயங்கி விழுந்து செத்தது.... நாங்கலாம் ரெண்டு ரூபா இல்லாத தடுமாறுனப்போ, உங்க கட்சிகாரங்க வீட்ல மட்டும் ரெண்டாயிரம் நோட்டு மூட்டை மூட்டையா இருந்தது...

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...