அகமதாபாத் (12 டிச 2019): 2002 குஜராத் கலவரத்திற்கும் அப்போதைய மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு தொடர்பில்லை என்று அவ்வழக்கை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட நானாவதி கமிஷன் தெரிவித்துள்ளது.

மும்பை (04 டிச 2019): மகாராஷ்டிராவில் பல குழப்பங்களுக்கு இடையே சிவசேனா ஆட்சி அமைத்துள்ள நிலையில் மோடி குறித்து சரத்பவார் கூறியுள்ள வார்த்தை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் (30 நவ 2019): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல் இன்னும் பழைய பழைய ரூபாய் நோட்டுடன் தவித்த 2 மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி (21 நவ 2019): ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியர் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி (20 நவ 2019): தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதன்கிழமை மதியம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...