பிஷ்கெக் (14 ஜூன் 2019): கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார்.

இஸ்லாமாபாத் (12 ஜூன் 2019): பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க பாக் பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார்.

புதுடெல்லி (05 ஜூன் 2019): இந்தியாவில் இன்று ரம்ஜான் பண்டிகை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி (03 ஜூன் 2019): மோடி தலைமையிலான 58 அமைச்சர்களில் 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

புதுடெல்லி (01 மே 2019): மத்திய அமைச்சர்களில் ஒருவரான ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் போலி டாக்டர் சான்றிதழ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...