சென்னை (06 நவ 2019): 8-ம் வகுப்புக்கான முப்பருவப் பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை (31 அக் 2019): பிகில் படத்துக்கு கூட்டம் இல்லாததால் சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (16 செப் 2019): காலாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து என்பதை நம்ப வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

கோலாலம்பூர் (24 ஆக 2019): மலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக இன்று (சனிக்கிழமை) நடைபெறவிருந்த போராட்டக் கூட்டம் ரத்து செய்யப் பட்டதாக இந்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (05 ஆக 2019): ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...