சென்னை (09 ஜூன் 2019): இரட்டை தலைமை வேண்டாம் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கூறியதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னரே, இன்னொரு அதிமுக எம்எல்ஏவான ராமச்சந்திரனும், இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (08 ஜூன் 2019): அதிமுகவுக்குள் மீண்டும் புகைச்சல் தொடங்கியுள்ளது.

மதுரை (08 ஜூன் 2019): அதிமுகவில் இரண்டு தலைமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...